"வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு"
வாளைப்போல் வெளிப்படையாக எதிர்த்து நிற்கும் பகைவர்களிடம் பயப்பட வேண்டியதில்லை. நண்பனை போல் நடிக்கும் பகைவர்களிடமே பயப்பட வேண்டும்.
Which one you like most???
Friday, July 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment