Which one you like most???

Wednesday, July 9, 2008

இன்னர் வாங்கிய கதை

When i was studying காலேஜ்{டுடோரியல் காலேஜ்} (த்து தேறி... மேட்டராண்ட வா),


லோகு: நண்பா அந்த துணி கடை வரைக்கும் கம்பனிக்கு கூட வா.
சரவணா: என்னடா மேட்டரு,
லோகு: டாய் ஒரு மேட்டரு வாங்கணும் கூட வா,
சரவணா: என்ன???
லோகு: ஜட்டி வாங்கணும் வா,
சரவணா: நீ அதெல்லாம் போட மாட்டியே,
லோகு: சரி மொக்க போடாதே வா,


அருண்: எங்கட போறீங்க நானும் வரேன்.
லோகு: சரி நீயும் வா நண்பா.


@ அருள் துணிகடை....
சேல்ஸ் வுமென்: என்னங்க வேணும்,
லோகு: ஜட்டி வேணும்.
சேல்ஸ் வுமென்: சைஸ் என்னங்க.
லோகு: ????
சரவணா: இருக்கரிதலையே பெரிய சைஸ்.
அருண்: ஆமாங்க பெரிய சைஸ்.
சேல்ஸ் வுமென்: பூ போட்டதா இல்ல ப்ளைன்-எ வேணுமாங்க.
லோகு: ????
சரவணா: அது என்ன சட்டையாங்க, கலர் வெளிய தெரிய, எதோ ஒன்னு கொடுங்க.


பின் சில நிமிடங்களில்,
அருண்: டாய் நீ சைஸ்-ம் சொல்லல கலர்-ம் சொல்லல, ஆனா அவ உனக்கு புடிச்ச கலர்-ல கரெக்ட் சைஸ்-ல தந்தா.

லோகு: அவ எங்க ஊரு தாண்ட.

அருண் & சரவணா: ????

No comments: