Which one you like most???

Monday, July 7, 2008

BOOKS

பொன்னியின் செல்வன் (PONNIYIN SELVAN):
சில மாதாங்களாக ஒரு பெரிய நாவல் படிக்க ஆசை, அதனால் நான் சில இங்கிலீஷ் சயின்ஸ் பிக்சின் கதைகள் ட்ரை பன்னுன்படி ஆனது, ஆனால் எல்லாம் முதல் 20 பக்கத்திற்கு மேல் படிக்க முடிவது இல்லை,

so i tried in tamil, first begin with SUJATHA, almost i read all the sujatha's writings, so once i read the same jino story, i got feel bad, bcoz for me, this is morethan 10 times, அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு ( பிஞ்சும் போய்விடும் ), atlast i found a super naaval(too fast than HP) PS, its wonderful amazing, if im a director instead of S/W Engg, surely i will take a film based on PS, may be 5 parts like HP, unfortunately nobody(dead body) is willing, need வில் power to take this film, may be kamal will try but ASAP, coz already he is approaching 60, otherwise he will get a chance(only choice) as SUNDRA CHOLA.... நிற்க...

அதுசரி... யாரு என்ன செஞ்சா நமக்கென்ன... பொன்னியின் செல்வன் e-book ஐ இங்கு பெறலாம் (ஒசுலதான்),
http://www.geocities.com/ponniyinselvan_kalki/ponniyin-selvan/chapters.html

http://www.tamil.net/projectmadurai/pub/pm0169/psindex.html

மேலும் விவரம் பெற கீழே உள்ளவற்றை click செய்யவும்,

http://en.wikipedia.org/wiki/Ponniyin_Selvan

நான் இதை எழுதஆரம்பிக்கும்பொழுது இரு வரிகளை சேர்க்க ஆசைபட்டேன், அந்த வரிகள்

"பசியும் பிணியும் பகையும் அழிக!
மழையும் வளமும் தனமும் பெருக!"

இதுவே இக்கட்டுரையின் இறுதியும்...

No comments: