Which one you like most???

Tuesday, July 22, 2008

சிறந்த விளம்பரம்(ADVERTISEMENT)

WHERE EVER YOU GO, OUR NETWORK FOLLOWS...

AVOID USING MOBILE, WHILE DRIVING...

விளம்பரம் என்பது தனது சரக்கை விற்க நிறுவனங்கள் கையாளும் ஒரு உக்தி.
சுருங்க சொல், விளங்க வை; இதுவே விளம்பரப்படம் எடுக்கும் நிறுவனத்தின் வெற்றி. (வள்ளுவனுக்கு இணை உண்டோ)
சிங்கப்பூர் உடன் compare செய்யும் பொழுது இந்தியர்கள் இதில் திறமைசாலிகளாக உள்ளனர்*.

* விதி என்று ஒன்று இருந்தால், கண்டிப்பாக விலக்கு என்று ஒன்று இருக்கும்.

No comments: