Monday, February 14, 2011
Friday, March 26, 2010
சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர்...
Tuesday, March 23, 2010
சென்னை சூப்பர் கிங்க்ஸ் Vs பஞ்சாப் கிங்க்ஸ் 11...
பல வருடங்களுக்கு பின் கைநடுங்கி நகம் கடிக்க வாய்த்த மட்டைபந்து ஆட்டம்...
நட்சத்திர ஆட்டக்காரர்கள் இல்லாமல்(ஹைடன் தவிர்த்து)... சென்னை அற்புதமாக(மோசமாகவும்) விளையாடியது...

Monday, December 7, 2009
இதற்கு மேல் முடியவில்லை...
''முகாம்களில் உள்ள இள வயது தமிழ் இளைஞர்கள் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படுவதாகவும், பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப் படுவதாகவும் செய்திகள் வருகிறதே?''
''உண்மைதான். அதிலும், தமிழ் யுவதிகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது. இப்போதுகூட நவம்பர் 21-ம் தேதி 10 யுவதிகளும், 27-ம் தேதி 30 இளைஞர் மற்றும் யுவதிகளும் முகாம்களில் இருந்து காணவில்லை. மொத்தமாக இதுவரை பத்தாயிரத் துக்கும் அதிகமான யுவதிகளும், இளைஞர்களும் முகாம்களில் இருந்து காணாமல் போயுள்ளதாக செய்தி கள் வருகிறது. சிங்கள ராணுவம்தான் இவர்களை அழைத்துச் சென்றதாக முகாம்களில் உள்ளவர்கள் கூறுகி றார்கள். இப்படி அழைத்துச் செல்லப்படுபவர்களில் யுவதிகள் கற்பழிக்கப்பட்டு, கொல்லப்படுகிறார்கள் என்ற செய்தியைக் கேள்வியுறும்போதே நெஞ்சம் பதறுகிறது. ஆயினும் இந்தத் தகவல்கள் தொடர்பாகப் பரிசீலனை செய்வதற்கும், அந்த முகாம்களுக்குச் செல்வதற்கும் எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த மனு இன்னும் பரிசீலனையில்தான் இருக்கிறது.''
---சிங்கள எம்.பி டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனா
இந்த வார விகடனை இதற்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை...

Sunday, December 6, 2009
Google street view Singapore:)
Think Im going to be lazy, because of this Street view... from your desk you can see whole singapore in 360*, like you were in street. It covers almost 95% of singapore.
In little inida almost all the street were covered(i wonder how they drive google car through that crowded street).
When I introduce this Street view to my friends, they tried to explore this splendid. One of my friend tried to enter his house through window, but unfortunately this is just a street view(not house view).
And i found some faulty mismatches. But still amazing...

பேய்க்கும் பிசாசுக்கும் இடையில்
ராஜபக்செக்கும் சரத்போன்செகவுக்கும் இடையில் வீரம் மிக்க தமிழ் இனம்...
யார் வெற்றி பெற்றாலும் தோற்பது தமிழினம், தோல்வி எதிரியால் அல்ல, தமிழின துரோகிகளால்...

Friday, November 20, 2009
தமிழன் மானம் காத்த சுத்த வீரன்
வரலாறு, தலைவர் பிரபாகரனை தமிழன் மானம் காத்த சுத்த வீரன் என்று போற்றும். கருணாநிதியை தமிழர்களை எதிரிக்குக் காட்டிக்கொடுத்த விபீடணன் என்று தூற்றும். வரலாற்றின் தீர்ப்பு இப்படித்தான் இருக்கும்.
http://www.tamilwin.com/view.php?22YpNcc3nW34di2h302HQK4d30jZ0bt9E2e2ILB3b37Gae
குறிப்பு: எட்டப்பன் ரொம்ப நல்லவன், கருணாநிதி உடன் ஒப்பிடும்போது!!!!

Subscribe to:
Posts (Atom)