அதிகமா நான் blogs படிப்பது இல்லை, ஆனால் சிலதை
தவறாமல் படிப்பேன், அதை பார்ப்பதற்கு கீழே clickகுக,
http://kirukkal.com/
http://www.lazygeek.net/
மேலிரண்டும், மிகஇஷ்டம்... முதலில் இது sujatha-வின் blog-ஒ என்று நினைத்தேன், அவ்வளவு ஒற்றுமை, எழுத்தில்...
இன்னும்பிற,
http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/
http://thamizachi.blogspot.com/
இதை பெரியாருக்ககா படிப்பேன்,
http://www.howstuffworks.com/
இதை படித்து உலகமே தெரிவது போல் காட்டுவேன், பிறரிடத்தில்...
then வழக்கம்போல் அனைத்தையும் மேய்வேன், எருமையை போல்...
Which one you like most???
Thursday, July 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment