சோழ வரலாற்றை எழுதுவது கடினமா???
I would like to write about chola kings, from the beginig(to end), and i dunno how to start, but i have an idea to pen down what i read from books and shared knowledge from my frnz, i know it is very difficult one to write. ஒரு முயற்சிதான்...
அதனால் ஒரு சிறு குறிப்பு போல் ஆரம்பம் முதல் இறுதிவரை கிட்டத்தட்ட 12 நுற்றாண்டு கால வரலாற்றை எழுத இருக்கிறேன்(ஆசை படுகிறேன்).
சோழ வரலாற்றை 3-ஆகா பிரித்து
1. EARLY CHOLAS (SANGA CHOLAS)(200AD-800AD){ஆரம்ப சோழர்கள்}
2. MIDDLE CHOLAS (800AD-1100AD){இடை சோழர்கள்}
3. LATTER CHOLAS(1200AD-){இறுதி சோழர்கள்}
As soon as possible i will try to write. im not goin to write much about early cholas. as per my knowledge there is not much sufficient books or information regarding early cholas, if i want to write about these ppl, first ofall i want to read சங்க இலக்கியம் like பட்டினப்பாலை, பொருநராற்றுப்படை etc...ஆகையால் இது சிறப்பாக வர சங்க இலக்கியத்தை தொடாமல் only story, வழக்கம்போல் தமிglish எழுதுகிறேன்...
ஆனால் எனக்கு(நமக்கு) பிடித்த ராஜராஜ சோழனையுன், ராஜேந்திர சோழனையுன், விரிவாக எழுத உள்ளேன்...
பிற பின்,
Which one you like most???
Wednesday, July 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment