Which one you like most???

Friday, March 26, 2010

சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர்...


சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவரின் மதம் இந்து...
என்ன கொடுமை இது...

பின் குறிப்பு: படம் விக்கிபிடியாவிலிருந்து...

Tuesday, March 23, 2010

சென்னை சூப்பர் கிங்க்ஸ் Vs பஞ்சாப் கிங்க்ஸ் 11...

பல வருடங்களுக்கு பின் கைநடுங்கி நகம் கடிக்க வாய்த்த மட்டைபந்து ஆட்டம்...
நட்சத்திர ஆட்டக்காரர்கள் இல்லாமல்(ஹைடன் தவிர்த்து)... சென்னை அற்புதமாக(மோசமாகவும்) விளையாடியது...