நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்,

பாரில் தமிழ்மண் வீரம் படைக்கும் பகைவன் ஓடும் செய்தி கிடைக்கும்,

போரில் வெற்றி முரசு முழங்கும் புலிகள் கழுத்தில் மாலை குலுங்கும்,
போரில் வெற்றி முரசு முழங்கும் புலிகள் கழுத்தில் மாலை குலுங்கும்,
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்,
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்,
கூண்டுப்பறவை சிறகை விரிக்கும் குனிந்த முகங்கள் நிமிர்ந்து சிரிக்கும்,

மாண்ட வீரர் கனவு பலிக்கும் மகிழ்ச்சி கடலில் தமிழ்மண் குளிக்கும்,
மாண்ட வீரர் கனவு பலிக்கும் மகிழ்ச்சி கடலில் தமிழ்மண் குளிக்கும்,
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்,
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்,
வானம் நமது கொடியை அழைக்கும் மாற்றார் முகத்தில் நாணம் முளைக்கும்,

மானம் நமக்கோர் மகுடம் வழங்கும் மண்ணில் நமது பெயரும் விளங்கும்,
மானம் நமக்கோர் மகுடம் வழங்கும் மண்ணில் நமது பெயரும் விளங்கும்,
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்,
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்.
Which one you like most???
Saturday, October 3, 2009
Friday, October 2, 2009
கலைஞர் ஒரு தமிழின கொலைஞர் !!!
http://www.youtube.com/watch?v=ZSrMKE56jLU
கடந்த ஒரு வருடமாக நான் கலைஞரை பற்றி எழுத நினைத்ததை இந்த video-வில் கவிதையாக காணலாம். வார்த்தையும் குரலும், நியாயத்தையும் உண்மையையும் பிரதிபலிக்கிறது.
இதை போல M.K.Narayanan & Siva sankar memon- யை பற்றியோ எழுதலாம். இல்லையெனில் எதிர்பார்க்கலாம்.
ஒழிக கலைஞர், வாழ்க தமிழ்...
Subscribe to:
Posts (Atom)